ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஞானவாபி வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். ஞானவாபி மசூதியை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: