விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவளை, படகைக்காய், முத்துமணிகள், சங்கு வளையல்கள், தொங்கட்டான் கண்டறியப்பட்டிருந்தது.

Related Stories: