கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்

கோவை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.69,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 5 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளன. கோவைக்கான பெருநகர வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: