குற்றம் சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | May 19, 2022 சென்னை போச்சோ சென்னை: சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கியிருந்த தங்கதுரையை (83) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட தந்தை, மகனை சரமாரியாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்: விழுப்புரம் அருகே பரபரப்பு
கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையை மூடும் போது விபரீதம்; கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி: மேலாளர், செக்யூரிட்டி கைது
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை