×

கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் அகழாய்வுகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாடும்பாறை, கொடுமணல், கீழடி மற்றும் பொருநை அகழாய்வு குறித்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. வரும் 25-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை கண்காட்சியை மக்கள் பார்வையிடலாம்.


Tags : Temple ,K. Stalin , Coimbatore, Excavation Exhibition, Chief MK Stalin
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...