சென்னை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த விவகாரம்: தனியார் பள்ளி மீது தாய் புகார்

சென்னை: சென்னை பெரம்பூர் அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்ததாக தனியார் பள்ளி மீது வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திவ்யா செம்பியன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: