தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடா பிறந்தநாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன்.

Related Stories: