விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: