தமிழகம் விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 விலப்புரம் மாவட்டம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க வசூல்வேட்டை கேரளாவில் மீண்டும் விஷமப் பிரசாரம்: நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண்கள் கைவரிசை பிறந்த 4 நாளில் பச்சிளம் பெண் குழந்தை கட்டைப்பையில் போட்டு கடத்தல்: 6 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
ஊட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து சென்னை பெண் இன்ஜினியர் பலி: தடையை மீறி அழைத்து சென்ற காட்டேஜ் உரிமையாளர் கைது
ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற திட்டம்; கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க அறிக்கை தயார்
சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை: போலீஸ் விசாரனை