இந்தியா பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மத்திய அமைச்சர் டெல்லி: பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். நூல் விலையை குறைக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர்.
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அனுமதி இல்லாமல் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை ; ஒன்றிய அரசு உத்தரவு