ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல சென்னை சிபிஐ நீதிமன்றம் அனுமதி

சென்னை: கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: