வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சை, மயிலாடுதுறை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: