×

தம்பி பேரறிவாளன் விடுதலை மிகப்பெரும் மகிழ்ச்சி: இயக்குநர் பாரதிராஜா

சென்னை: தம்பி பேரறிவாளன் விடுதலை மிகப்பெரும் மகிழ்ச்சி என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 உறவுகளையும் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Thampi Perarivalan ,Bharathiraja , Thampi Perarivalan is very happy to be released: Director Bharathiraja
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...