ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி: ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

சென்னை: ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: