ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்: தியாகு வலியுறுத்தல்

சென்னை: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனத்துக்கு மதிப்பளித்து ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவி விலக வேண்டும் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் பதவி விலகினால் தான் பேரறிவாளனுக்கு கிடைத்த நீதி முழுமை பெறும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: