தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12-வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எச் பிரிவில் டெல்லி - உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.   

Related Stories: