திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் கூலி தொழிலாளி சடையாண்டி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்தபோது கூலித்தொழிலாளி சடையாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: