இந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல் dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 ஹார்டிக் பேடல் காங்கிரஸ் கட்சி குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை அமைக்கலாம்.! அ முதல் ஃ வரை...இந்தியாவை ஆட்டிப்படைக்கும் சொகுசு விடுதி அரசியல்
கவலை எதுக்கு... கிரெடிட் கார்டு இருக்கு... ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கிரெடிட் கார்டை உரசிய மக்கள்; பரிவர்த்தனையில் புது உச்சம்
சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க திட்டம் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தல்
யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்க கட்டுப்பாடு தொற்று இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்க பாஜ தீவிரம் ஆட்சியை காப்பாற்ற உத்தவ் கடைசி முயற்சி: எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உருக்கமான அழைப்பு