தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

Related Stories: