சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 தூத்துக்குடி கே ஸ்டாலின் சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
திருவேற்காடு நகராட்சியில் ரூ. 2.17 கோடியில் சாலை, குளம் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
2025-ல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும்; பள்ளிக் கல்வி துறை இலக்கு
தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்