தமிழகம் புதுச்சேரியில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 புதுச்சேரி புதுச்சேரி: திருபுவனையில் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் ரமேஷ் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளி ரமேஷ் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு
வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார் போலீஸ் விசாரணையின்போது விஷம் குடித்து கணவன் தற்கொலை: அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்