×

சென்னையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் தொடங்கியது. முதல்வர் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : State Development Coordination Committee ,Chennai , State Development Coordinating Committee meeting started in Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...