வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354 புள்ளிகள் உயர்ந்து 54,673 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106 புள்ளிகள் உயர்ந்து 16,366 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.... ஒரு கிராம் ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை
சண்டிகர்கள் நடைபெற்ற 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவு: பல்வேறு பொருட்களின் மீதான வரி உயர்வு; மருத்துவ உபகரணங்கள் மீதான வரி குறைப்பு
சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு