×

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354 புள்ளிகள் உயர்ந்து 54,673 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106 புள்ளிகள் உயர்ந்து 16,366 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : Indian stock markets started with a rise
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...