கோவை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடும்பத் தகராறில் காவலர் தாமோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் டிஎஸ்பியின் ஓட்டுநராக பணியாற்றிய தாமோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: