அலுவல் மொழி ஆய்வுக்குழுவின் மதுரை வருகைக்கு சு.வெங்கடேசன் எதிர்ப்பு

மதுரை: நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை பயணத்தை ரத்து செய்யுங்கள். தமிழகத்துக்கான ஆய்வினை இனி திட்டமிடாதீர்கள். இவை கோரிக்கையல்ல, சட்டம்  தமிழகத்துக்கு கொடுத்துள்ள விதிவிலக்கு. அதனை மதிப்பதே ஆட்சி மொழிக்குழுவின் கடமையுமாகும் எனவும் குறிப்பிட்டுளார்.

Related Stories: