ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் தான் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவான இயக்கம் தான் திமுக என  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெரியார் திடலில் THE DALIT TRUTH புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் பேசினார். அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது திமுக அரசு, இது திராவிட மாடல் அரசு என கூறினார். 

Related Stories: