புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழு ஆய்வு: கோவி செழியன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குளத்தில் சட்டப் பேரவை  மனுக்களை குழுவினர் ஆய்வு நடத்தினர். கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமுற்ற மாணிக்க புத்தேரி குளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்க புத்தேரி குளத்தை பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி செழியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. சேதமடைந்த புத்தேரி குளத்தின் அனைத்து  பகுதிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும் என்று கோவி செழியன் கூறியுள்ளார்

Related Stories: