திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டகரையில் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் காரில் சென்றபோது மனைவி, குழந்தைகள் கண் முன்னே மனோகரன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Related Stories: