பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை செய்தது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு வரையறைக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

Related Stories: