சென்னையில் பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி..!!

சென்னை: சென்னையின் தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

Related Stories: