அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். அம்மா மினி கிளினிக் இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் போலி மருத்துவரிடம் சிகிச்சைப்பெற்ற சிறுமி உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: