×

109 ஓட்டுகள் பெற்று வெற்றி!: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு..!!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் அஜித் ராஜபக்சே 109 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அஜித் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ரோஹிணி 78 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார்.


Tags : Ajit Rajapaksa ,Deputy Speaker ,Parliament ,Sri ,Lanka , Deputy Speaker of the Parliament of Sri Lanka, Ajith Rajapaksa
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...