பேருந்துகளில் பிரச்சனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பேருந்துகளில் பிரச்சனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் 3 வழக்காக; பதிவு செய்து, 10 மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: