ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தண்டோரா மூலம் எச்சரிக்கை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 640 கனஅடி நீர் வெளியேற்றத்தால் தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அணை அருகே உள்ள தட்டணப்பள்ளி, முத்தாலி உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டியிருக்கிறது.

Related Stories: