பையனூரில் சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பையனூரில் சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், தமிழகத்தில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. உயர்கல்விக்கு தற்போதைய திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

Related Stories: