நெல்லை கல்குவாரி விபத்து: 3-வது நாளாக மீட்பு பணி தொடக்கம்

நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 3-வது நாள் மீட்பு பணி தொடங்கியது. கற்குவியலுக்குள் சிக்கியுள்ள 2 பேரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமடைந்துள்ளனர். கல் குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில் 6 பேர் சிக்கினர்; 2 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். 

Related Stories: