எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு..!!

டெல்லி: எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.949ல் இருந்து 9 சதவீதம் விலை குறைந்தே சந்தையில் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் எல்.ஐ.சி. ஒரு பங்கு ரூ.867.20க்குதான் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே பெரும் லாபம் கிடைக்கும் என்று முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: