கோவை அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது..!!

கோவை: கோவை அருகே பொத்தனூர் தனியார் உணவக உரிமையாளர் செபாஸ்டினை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி, சங்கர் உட்பட 3 பேரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: