புதுக்கோட்டை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை: திருமயம் அருகே துளையானூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை சேர்ந்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4,120 நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்ததால், இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகியோரை மண்டலமேலாளர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்தார்.

Related Stories: