×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் 10 செ.மீ. மழை பதிவு..!!

உதகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நீலகிரி) கூடலூர் பஜார், மேல் கூடலூர், பாண்டலூரில் தலா 10 செ.மீ. மழை பதிவானது. கிருஷ்ணகிரி 8 செ.மீ., குடுமியான்மலை, சூளகிரியில் தலா 7 செ.மீ., மதுரை, மயிலம்பட்டி, அரக்கோணத்தில் தலா 6 செ.மீ. மழை பொழிந்தது.


Tags : Tamil Nadu ,Kudalur Bazaar , Tamil Nadu, Cuddalore Bazaar, 10 cm. Rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...