புதுச்சேரியில் போதை மாத்திரைகளை விற்ற 3 ஆப்பிரிக்கர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கோகைன், மெத்திலி போதை மாத்திரைகளை விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து புதுச்சேரியில் விற்று வந்துள்ளனர்.

Related Stories: