×

சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழக மருத்துவருக்கு வாழ்த்துகள்: திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (ILTS) அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர். முகமது ரேலா அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த அமைப்பின் தலைவராவது இதுவே முதல்முறை என்பது பெருமைக்குரியது என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.


Tags : Tamil Nadu ,International Liver Transplant Organization ,DMK ,MP கனிமொழி , International Liver Transplant Surgeon, Tamil Nadu Physician, Kanimozhi
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து