மீண்டும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 நாட்களுக்கு பிறகு 5 யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டதை அடுத்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தற்போது 1 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. 

Related Stories: