மதுரை காமராசர் பல்கலை. பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஜனநாயக நெறிகளுக்கு முரணானது: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஜனநாயக நெறிகளுக்கு முரணானது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் தலையிட்டு சுற்றறிக்கையை வாபஸ் பெறச்செய்யுமாறு கோருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார. மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அனுமதியின்றி பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: