தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை கண்காணித்து அறிக்கை வெளியிட வேண்டும்!: அரசுக்கு காங். எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை குழு அமைத்து கண்காணித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்குவாரி விதி மீறி அனுமதித்ததில் தவறு செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: