கடலூர் அருகே மகளிர் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை; கடிதம் சிக்கியது: போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மகளிர் கல்லூரியின் கழிவறையில் மாணவி தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: