தமிழகம் கடலூர் அருகே மகளிர் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை; கடிதம் சிக்கியது: போலீசார் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 கடலூர் கடலூர்: கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மகளிர் கல்லூரியின் கழிவறையில் மாணவி தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
கிருஷ்ணகிரி அருகே 9ம் வகுப்பு மாணவனை கடத்தி பெங்களூருவில் விற்ற திருநங்கைகள்: பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆட்சியில் நடந்த 700 கோடி நிலமோசடி வழக்கு சர்வேயர், உதவியாளருக்கு ஜாமீன்: தஞ்சாவூரில் தங்கி கையெழுத்திட நிபந்தனை
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்