இந்திய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு..!!!

மும்பை: இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது. பொதுமக்கள், பாலிசிதாரர்கள், முதலீட்டாளர்கள், சொந்த ஊழியர்களுக்கு 22.13 கோடி பங்குகளை எல்.ஐ.சி.விற்றுள்ளது. பட்டியலிடப்பட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் எல்.ஐ.சி. பங்கு விற்பனை சந்தையில் தொடங்கியது.   

Related Stories: