கர்நாடகாவில் கனமழையால் இடிமின்னல் தாக்கி 114 ஆடுகள் உயிரிழப்பு

பெங்களூரு: சித்திரதுர்கா மாவட்டத்தில் கனமழையால் 114 ஆடுகள், 39 செம்மறி ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு உயிரிழந்தது. இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories: